கங்கை எங்கே போகிறாள்

...

ஜெயகாந்தன் பல வருடங்களுக்கு முன்னாள் எழுதிய அந்தக் கங்காவும் வசந்தியும் எங்கே போனார்கள். அவர்களை இந்தச் சமூகத்தில் இன்னும் தேடவேண்டியதாகத்தான் இருக்கிறது இந்தச் சமூகம். அக்கினி நட்சத்திரம்ல இருந்து, சில நேரம் சில மனிதர்கள் மூலமா, இந்தக் கங்கை எங்கே போகிறாள் வரைக்கும் ஒரு அருமையான பயணமாகத்தான் இருந்தது. [Read More]

La La Land — ஒரு மதிப்புரை

...

முதல் ஐஞ்சு நிமிசம் வந்த dance sequence பாத்தப்போ படம் அர்த்தமற்ற fantasyகுள்ள போய் ரொம்ப மொக்கையா போகப் போகுதுன்னுதான் நெனச்சேன். அதுக்கு அப்போறோம் தேவர் மகன் கமல் எப்படி படிப்படியா ஒரு முதிர்ச்சியான மனிதனா மாறுவாரோ அதே மாதிரி நானும் கொஞ்சம்கொஞ்சமா படத்துக்குள்ள மூழ்கிட்டேன். [Read More]